ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மோசம் செய்யும் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ଅର୍ଥ : கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது

ଉଦାହରଣ : விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்

ସମକକ୍ଷ : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடமான, மோசக்கார, வஞ்சகம் செய்யும், வஞ்சனைசெய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आँख बचाकर चीज उठाकर ले भागने वाला।

मेले में लोगों ने एक उठाईगीरे व्यक्ति को पकड़ा।
उचक्का, उठाईगीरा, उड़चक, चाई, चाईं

ଅର୍ଥ : கொடுக்கல் - வாங்கலில் சுத்தமில்லாத

ଉଦାହରଣ : ஏமாற்றும் நபருக்கும் எந்தவொரு கடனும் கொடுக்க கூடாது

ସମକକ୍ଷ : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடத்தனமிருக்கும், கபடத்தனமுள்ள, கபடமிருக்கும், மோசம் செய்யக்கூடிய, வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो लेन-देन में साफ़ न हो।

अर्थकिल्विषी व्यक्ति को कोई भी ऋण नहीं देता है।
अर्थकिल्विषी

ଅର୍ଥ : பொய்சாட்சி அளிக்ககூடிய

ଉଦାହରଣ : ஏமாற்றக்கூடிய நபர் பொய்யின் உதவியாலே ஜெயிக்கிறார்

ସମକକ୍ଷ : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், வஞ்சிக்ககூடிய, வஞ்சிக்கும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

झूठी गवाही देने वाला।

कूटकार व्यक्ति झूठ के सहारे जीते हैं।
कूटकार, कूटसाक्षी