ଅର୍ଥ : ஒரு வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் அந்தத் தீர்ப்பு தவறு என்று மேல்நிலை நீதிமன்றத்தில் அல்லது குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள அதிகாரிகளுக்குச் செய்துகொள்ளும் முறையீடு
ଉଦାହରଣ :
மேல்முறையீடு செய்த வழக்கு உயர்நீதிமன்றத்திலும் தோற்றது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : முறையீடு தொடர்பான
ଉଦାହରଣ :
நான் மேல்முறையீடு செய்வதற்காக பத்து மணிக்கு நீதிமன்றத்துக்கு சென்றேன்
ସମକକ୍ଷ : மறுபரிசீலனைக்கான வேண்டுகோள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :