ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மேய் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மேய்   வினைச்சொல்

ଅର୍ଥ : பெரும்பாலும் கால்நடைகள் நிலத்தில் முளைத்திருப்பவற்றை அலைந்து திரிந்து தேடித் தின்னுதல்.

ଉଦାହରଣ : பசு வயலில் மேய்ந்து கொண்டியிருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पशुओं का चारागाह,खेत आदि में उगी हुई घास आदि खाना।

गाय खेत में चर रही है।
चरना

Feed as in a meadow or pasture.

The herd was grazing.
browse, crop, graze, pasture, range

ଅର୍ଥ : மேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : ஜமீன்தார் வேலைக்காரன் மூலமாக பசுக்களை மேய்த்து கொண்டிருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चराने का काम दूसरे से कराना।

जमींदार नौकर से गाय चरवा रहा है।
चरवाना

ଅର୍ଥ : சிறிது - சிறிதாக துண்டித்து சாப்பிடுவது

ଉଦାହରଣ : வயலில் ஆடுகள் செடிகளின் இலைகளை மேய்ந்துக் கொண்டிருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

थोड़ा-थोड़ा काटकर खाना।

खेत में बकरियाँ पौधों की पत्तियों को टूँग रही हैं।
टुँगना, टूँगना

ଅର୍ଥ : விலங்குகள் நடமாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பது

ଉଦାହରଣ : அவன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पशुओं को चरने के लिए अवसर देना।

वह गाय चरा रहा है।
चराना

Let feed in a field or pasture or meadow.

crop, graze, pasture