ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மென்மை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மென்மை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மென்மையாக இருக்கும் நிலை அல்லது தன்மை

ଉଦାହରଣ : இராமன் லட்சுமணன் மற்றும் சீதாவின் மென்மையை பார்த்து காட்டுவாசிகளுக்கு அவர்கள் மீது இரக்கம் வந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सुकुमार या नाजुक होने की अवस्था या भाव।

राम,लक्ष्मण और सीता की सुकुमारता देख वनवासियों को उन पर दया आती थी।
कोमलता, कोमलताई, कोमलाई, नज़ाक़त, नजाकत, नाज़ुकता, नाजुकता, सुकुमारता

The quality of being beautiful and delicate in appearance.

The daintiness of her touch.
The fineness of her features.
daintiness, delicacy, fineness

ଅର୍ଥ : மென்மையாக இருக்கும் துணி அல்லது

ଉଦାହରଣ : சிஃபான் துணி மென்மையாக இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पतला होने की अवस्था या भाव।

शिफॉन के कपड़े पतलापन लिए होते हैं।
पतलापन, बारीक़ी, बारीकी, महीनी

Relatively small dimension through an object as opposed to its length or width.

The tenuity of a hair.
The thinness of a rope.
slenderness, tenuity, thinness

ଅର୍ଥ : மிருதுவாக இருக்கும் நிலை.

ଉଦାହରଣ : வாணியின் மென்மை அனைவருக்கும் பிடித்திருக்கின்றது

ସମକକ୍ଷ : மிருது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोमल होने की अवस्था या भाव।

वाणी की कोमलता सभी को अच्छी लगती है।
कोमलता, कोमलताई, नरमाई, नरमाहट, नरमी, नरमीयत, नर्माहट, नर्मी, मुलायमियत, मृदुता, मृदुलता, स्नेह

A visual property that is subdued and free from brilliance or glare.

The softness of the morning sky.
softness

ଅର୍ଥ : மெல்லியதன்மை

ଉଦାହରଣ : ரோஜாப் பூ அழகு மற்றும் மென்மையின் குறியீடு.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बारीक़ होने की अवस्था या भाव।

कपड़े की बारीक़ी हर कोई नहीं परख पाता।
बारीक़ी, बारीकी, महीनी

The quality of being difficult to detect or analyze.

You had to admire the subtlety of the distinctions he drew.
niceness, subtlety