ଅର୍ଥ : தூளாக இருக்கும் ஒரு விதமான மருந்து
ଉଦାହରଣ :
பாட்டி சூரணம் சாப்பிட்டபின்பு ஒரு சொம்பு தண்ணீர் குடித்தார்
ସମକକ୍ଷ : ஒளடதச்சூரணம், ஒளடதப்பொடி, சூரணம், மருந்துதூள், மருந்துத்துகள், மருந்துப்பொடி, மூலிகைப்பொடி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :