ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : உயிரெழுத்தின் பின்னே உச்சரிக்கக்கூடிய ஒரு மூக்கொலி எழுத்து
ଉଦାହରଣ : சில குழந்தைகள் மூக்கொலி எழுத்தை நன்றாக உச்சரிப்பதில்லை
ସମକକ୍ଷ : அம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
स्वर के पीछे उच्चारण होने वाला एक अनुनासिक वर्ण।
ଅର୍ଥ : ஒலியானது வாய்வழியாக வெளிவராமல் மூக்கின் வழியாக வெளிவருவது
ଉଦାହରଣ : ங, ஞ முதலியவை மூக்கொலி எழுத்துக்களாகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी English
मुँह तथा नाक से बोला जानेवाला।
Sounding as if the nose were pinched.
ଅର୍ଥ : எழுத்தைக் குறித்து வரும்போது வாயில் தடைபட்டு மூக்கின் வழியாகக் காற்று வெளியேறுவதால் உண்டாகும் மெல்லின எழுத்துகளின் ஒலி
ଉଦାହରଣ : ம மூக்கொலி உயிர்மெய்யெழுத்து
नासिका से उत्पन्न।
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ