ଅର୍ଥ : முதலில் இருந்த நிலையை விட நல்ல மேம்பாடு அடையும் நிலை
ଉଦାହରଣ :
இந்தியாவின் முன்னேற்றம் இந்திய மக்களின் கையில் இருக்கிறது
ସମକକ୍ଷ : வளர்ச்சி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Gradual improvement or growth or development.
Advancement of knowledge.ଅର୍ଥ : முன்னேற்றம்
ଉଦାହରଣ :
நாட்டில் பொருளாதார முன்னேற்றம் மிகவும் தேவை.
ଅର୍ଥ : ஒன்று தன்னுடைய தற்போதைய நிலையிலிருந்து அதிகரித்து அடுத்த நிலையை அடையும் முறை.
ଉଦାହରଣ :
அக்பரின் காலத்தில் மெகலாயர்களின் வளர்ச்சி ஏற்பட்டது
ସମକକ୍ଷ : வளர்ச்சி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்த நிலை.
ଉଦାହରଣ :
இந்த செயலில் முன்னேற்றம் அவசியம்
ସମକକ୍ଷ : அபிவிருத்தி, மேம்பாடு, வளர்ச்சி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்தநிலை.
ଉଦାହରଣ :
இந்த வருடம் கம்பெனியின் உற்பத்தி முன்னேற்றம் அடைந்திருக்கிறது
ସମକକ୍ଷ : அபிவிருத்தி, பெருக்கம், மேம்பாடு, வளர்ச்சிம், விருத்தி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
बढ़ने या बढ़ाने की क्रिया।
इस साल कंपनी की बिक्री में बहुत अधिक वृद्धि हुई है।ଅର୍ଥ : இருக்கும் நிலையைவிட மேலான நிலை அல்லது உயர்ந்த நிலை
ଉଦାହରଣ :
மனிதனின் முன்னேற்றம் குரங்கின் வடிவிலிருந்து வந்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
क्रमशः उत्तमता या पूर्णता की ओर प्रवृत्ति।
बंदर का क्रम विकास मनुष्य के रूप में हुआ।(biology) the sequence of events involved in the evolutionary development of a species or taxonomic group of organisms.
evolution, organic evolution, phylogenesis, phylogeny