ଅର୍ଥ : இருக்கும் நிலையைவிட மேலான, உயர்ந்த, சிறந்த நிலையை அடைதல்
ଉଦାହରଣ :
நாட்டில் முன்னேறுகிற மக்களுக்கு அரசாங்கம் ஒவ்வொருவிதமான உதவிகளை செய்கிறது
ସମକକ୍ଷ : முன்னேறும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வளர்ச்சியடையும் தகுதியுள்ள
ଉଦାହରଣ :
நங்கள் முன்னேறுகிற செயலையே செய்ய வேண்டும்
ସମକକ୍ଷ : முன்னேறக்கூடிய, முன்னேறும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : முன்னேறிக்கொண்டு முன் செல்பவர்.
ଉଦାହରଣ :
முன் செல்கின்ற நபர் சமூகத்திற்கு ஒரு புதிய பாதைகளை காட்டுகிறார்
ସମକକ୍ଷ : முன்செல்கிற