ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
ଉଦାହରଣ :
யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A sharp point (as on the end of a spear).
pikeଅର୍ଥ : வேறுப்பட்ட திசைகள் ஒரு இடத்தில் ஒன்றாக சந்திக்கும் பகுதி
ଉଦାହରଣ :
மிட்டாய் கடை கடைத்தெருவின் தென் முனையில் இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.
ଉଦାହରଣ :
உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது
ସମକକ୍ଷ : நுனி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :