ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மிரட்டல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மிரட்டல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : செய்கையால், பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்.

ଉଦାହରଣ : நாங்கள் உன்னுடைய மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்

ସମକକ୍ଷ : அதட்டல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन में डरते हुए ऊपर से प्रकट किया जानेवाला बनावटी क्रोध या इसी प्रकार दी जानेवाली धमकी।

हम तुम्हारी गीदड़ भभकी से डरनेवाले नहीं।
गीदड़ भबकी, गीदड़ भभकी, झूठी धमकी, भबकी, भभकी

A swaggering show of courage.

bluster, bravado

ଅର୍ଥ : மிரட்டும் செயல்

ଉଦାହରଣ : தந்தையின் மிரட்டலை கேட்டவுடன் மாதவ் அமைதியாகிவிட்டான்

ସମକକ୍ଷ : அதட்டல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

घुड़कने की क्रिया या भाव।

पिताजी की घुड़की सुनते ही माधव सहम गया।
घुड़की

An act or expression of criticism and censure.

He had to take the rebuke with a smile on his face.
rebuke, reprehension, reprimand, reproof, reproval

ଅର୍ଥ : செய்கையால் அல்லது பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்

ଉଦାହରଣ : மதன் மிரட்டியதால் பயந்து அவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்

ସମକକ୍ଷ : அச்சுறுத்தல், திட்டல், பயமுறுத்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दंड देने या हानि पहुँचाने का भय दिखाने की क्रिया।

मदन की धमकी से डरकर उसने थाने में रपट दर्ज़ कराई।
अपक्रोश, धमकी, धौंस

Declaration of an intention or a determination to inflict harm on another.

His threat to kill me was quite explicit.
threat