ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மிகை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மிகை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ, நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை.

ଉଦାହରଣ : அவன் தற்பொழுது தன் வெற்றியின் மிகுதியால் மகிழ்ச்சியாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : அதிகம், மிகுதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भाव, मूल्य, महत्त्व आदि की सबसे बढ़ी हुई अवस्था।

वह आजकल अपनी सफलता के उत्कर्ष पर है।
उत्कर्ष, उत्कर्षण, प्रकर्ष, प्रकर्षण

High status importance owing to marked superiority.

A scholar of great eminence.
distinction, eminence, note, preeminence

ଅର୍ଥ : மக்கள் கூட்டத்தின் மிகுதியாக அதிகரிக்கும் செயல்

ଉଦାହରଣ : எல்லையில் வீரர்கள் மிகுதியாக காணப்படுகின்றனர்

ସମକକ୍ଷ : அதிகம், ஏகம், ஏராளம், திரள், பெருவாரி, மிகுதி, வெகுத்துவம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जन समूह के ज़ोरों से आगे बढ़ने की क्रिया।

सीमा पर सैनिकों का रेला आगे बढ़ रहा है।
रेला

A moving crowd.

drove, horde, swarm