ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : ஒருவருக்கு எதிராக அல்லது விரோதமாக
ଉଦାହରଣ : இந்த முறையீட்டை மாதவசங்கிற்கு எதிராக பேனிசில் சமர்பித்தார்
ସମକକ୍ଷ : எதிராக, எதிராய், மாறாய்
ଅର୍ଥ : குறிப்பிடப்படுவதற்கு எதிர்மறையாக இருப்பது
ଉଦାହରଣ : கட்சிக்கு விரோதமாக அவன் நடந்து கொண்டான்.
ସମକକ୍ଷ : எதிராக, புறம்பாக, விரோதமாக
ଅର୍ଥ : மாறாக
ଉଦାହରଣ : வங்கியில் பணத்தை போடாதே மாறாக தொழில் தொடங்க முதலீடு செய்.
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ