ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மலிவுவிலை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மலிவுவிலை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பொருட்களின் விற்பனைகுறித்து வருகையில் குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும் சலுகை

ଉଦାହରଣ : மின்சாரத்தை சரியாக பயன்படுத்தியதால் இந்த முறை கட்டணத்தில் தள்ளுபடி ஏற்பட்டது

ସମକକ୍ଷ : குறைவானவிலை, தள்ளுபடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काटकर कम करने की क्रिया या भाव।

बिजली का सही इस्तेमाल करने से इस बार बिल में कटौती हुई है।
कटौती

The act of decreasing or reducing something.

decrease, diminution, reduction, step-down

ଅର୍ଥ : பொருட்கள் மலிவாக கிடைக்கும் ஒரு சமயம்

ଉଦାହରଣ : இந்த கடிகாரத்தை நான் மலிவுவிலையில் வாங்கினேன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह समय जब वस्तुएँ सस्ते में मिलें।

यह घड़ी मैंने सस्ती में खरीदी थी।
सस्ती

ଅର୍ଥ : ஒன்றின் மதிப்பு குறைவாக இருக்கும் ஒரு ரத்தினம்

ଉଦାହରଣ : விலை குறைவான இரத்தினங்களின் எண்ணிக்கை ஒன்பதாக கருதப்படுகிறது

ସମକକ୍ଷ : கம்மியானவிலை, குறைந்தவிலை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह रत्न जिसका मूल्य कम हो।

उपरत्नो की संख्या नौ मानी गई है।
अल्पमूल्य रत्न, उप-रत्न, उपरत्न

A precious or semiprecious stone incorporated into a piece of jewelry.

gem, jewel, precious stone