ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மறதியான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மறதியான   பெயரடை

ଅର୍ଥ : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

ଉଦାହରଣ : நான் இந்த பாடலில் மறதியான வரிகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்

ସମକକ୍ଷ : அயர்தியான, அயர்ப்பான, ஞாபகப்பிசகான, ஞாபகமறதியான, ஞாபகமில்லாத, மறந்துபோன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो भूल गया हो या याद न हो।

मैं इस कविता की विस्मृत पंक्तियों को याद करने की कोशिश कर रहा हूँ।
अस्मरणीय, प्रस्मृत, भूला हुआ, विस्मृत

ଅର୍ଥ : ஒருவரின் இயல்பு மறதியாக இருப்பது

ଉଦାହରଣ : பிரதீபா குழந்தை பருவத்திலிருந்தே மறதியான குணத்தை பெற்றிருக்கிறாள்

ସମକକ୍ଷ : மறதி, மறதியுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका स्वभाव भूलने का हो।

प्रतिमा बचपन से ही भुलक्कड़ है।
भुलक्कड़, भूलड़, भूल्लड़

Failing to keep in mind.

Forgetful of her responsibilities.
Oblivious old age.
forgetful, oblivious