ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மயக்கம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மயக்கம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தலைச்சுற்றல் முதலியவை ஏற்பட்டுச் சுயநினைவு இழக்கும் நிலை.

ଉଦାହରଣ : மாமவின் இறப்புச் செய்தியைக் கேட்டதும் மாமி மயக்கம் அடைந்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रोग, भय, शोक आदि से उत्पन्न वह अवस्था जिसमें प्राणी निश्चेष्ट या संज्ञाहीन हो जाता है।

मामा की मौत की खबर सुनते ही मामी को बेहोशी आ गयी।
अचेतनता, अचेतपना, अचेतावस्था, अचेष्टता, गश, ग़श, ज्ञानशून्यता, बदहवासी, बेखुदी, बेसुधी, बेहोशी, मूर्च्छा, मूर्छा, शून्यमनस्कता, संज्ञाशून्यता

A spontaneous loss of consciousness caused by insufficient blood to the brain.

deliquium, faint, swoon, syncope

ଅର୍ଥ : தலைச்சுற்றல் ஏற்பட்டு சுய நினைவு இழக்கும் நிலை அல்லது சுயக்கட்டுப்பாடு இழக்கும் நிலை

ଉଦାହରଣ : ஒருவருடைய மயக்கத்தின்போது மனநல மருத்துவர் அவருடைய மனநிலையை அறிய முயற்சி செய்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रेरित नींद की वह अवस्था जिसमें सोता हुआ व्यक्ति केवल बाहरी इशारों पर चलता है।

मनोचिकित्सक ने सम्मोहन के दौरान उसकी मानसिक अवस्था को समझने का प्रयास किया।
सम्मोहन

A state that resembles sleep but that is induced by suggestion.

hypnosis

ଅର୍ଥ : அந்த பொருள் என்ன என்பதை அறியாமல், தோன்றக்கூடிய மயக்கம்

ଉଦାହରଣ : பிரமையின் காரணமாக அவன் கயிற்றை பாம்பென அறிந்தான்

ସମକକ୍ଷ : பிரமை, மனபிராந்தி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

देखने में होनेवाला भ्रम जिसमें जो वस्तु आदि है वह न लगकर कुछ और लगती है।

दृष्टिभ्रम के कारण वह रस्सी को साँप समझ बैठा।
दृष्टिभ्रम, दृष्टिविभ्रम

An optical phenomenon that results in a false or deceptive visual impression.

optical illusion