ଅର୍ଥ : ஒரு ஆணை சட்டபடி திருமணம் செய்து கொண்டவள்
ଉଦାହରଣ :
மனைவி கணவனின் வாழ்க்கையில் சரிபாதி
ସମକକ୍ଷ : துணைவி, பொண்டாட்டி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்
ଉଦାହରଣ :
இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
ସମକକ୍ଷ : ஏகபத்தினி, துணைவி, பதிதெய்வம், பதிவிரதை, பத்தினி, பெண்டாட்டி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :