ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : சன்னியாசிகள் தங்கும் இட
ଉଦାହରଣ : மடத்தில் எல்லா துறவிகளும் அமர்ந்து பிரார்த்தனைச் செய்தனர்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी English
अनाज के हरे या कच्चे बीजों का रस जो सफेद होता है।
Any of several nutritive milklike liquids.
ଅର୍ଥ : துறவிகள் முனிவர்கள் வசிக்கும் இடம்
ଉଦାହରଣ : நாங்கள் வடக்கு காசியில் சுற்றும்போது சில நாட்கள் ஒரு மடத்தில் தங்கினோம்
ସମକକ୍ଷ : ஆசிரமம்
साधु-संतों के रहने का स्थान।
The residence of a religious community.
ଅର୍ଥ : துறவிகள் வசிக்கும் இடம்
ଉଦାହରଣ : காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியாரின் மடம் உள்ளது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
प्राचीन बौद्ध भिक्षुओं आदि का धार्मिक निवास स्थान।
ଅର୍ଥ : சிறிய மடம்
ଉଦାହରଣ : இந்த குளத்தின் கரையில் தான் சாதுபாபாவின் மடம் அமைந்துள்ளது
छोटा मठ।
ଅର୍ଥ : இந்துக்களின் வாழ்க்கையில் நான்கு நிலைகள் பிரம்மச்சரியம்,கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம்
ଉଦାହରଣ : ஆசரம ஏற்பாடு வைதீக காலத்தில் நடைமுறையில் இருந்தது
ସମକକ୍ଷ : ஆசரமம், ஆசாரியர் வாழுமிடம், சத்திரம், சாவடி, திருவாசல், மடாலயம்
हिन्दुओं के जीवन की चार अवस्थाएँ - ब्रह्मचर्य, गृहस्थ, वानप्रस्थ और संन्यास।
ଅର୍ଥ : ஏதாவது ஒரு முக்கியமான புனித தலம்
ଉଦାହରଣ : சென்னைக்கு அருகில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தின் ஒரு புகழ் பெற்ற மடம் இருக்கிறது
ସମକକ୍ଷ : ஆசரமம், ஆசிரமம், மடாலயம்
कोई विशिष्ट पवित्र स्थान।
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ