ଅର୍ଥ : பெரும்பாலும் பெண்கள் விழி ஓரங்களில் தீட்டிக் கொள்ளப் பயன்படுத்தும் ஒட்டும் தன்மையுடைய கறுப்பு நிற அலங்காரப் பொருள்.
ଉଦାହରଣ :
அவள் கண்களில் கண்மை இட்டு இருக்கிறாள்
ସମକକ୍ଷ : ஆஞ்சனம், கண்மசி, கண்மை, மை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A cosmetic preparation used by women in Egypt and Arabia to darken the edges of their eyelids.
kohl