ଅର୍ଥ : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
தகுதியில்லாதவனாக இருந்ததால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை
ସମକକ୍ଷ : தகுதியற்ற, தகுதியில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :