ଅର୍ଥ : பெரிய
ଉଦାହରଣ :
தாஜ்மஹால் ஒரு பெரிய கட்டிடம்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மிகவும் பெரிய
ଉଦାହରଣ :
உலகிலேயே பெரிய பாலைவனம் சஹாரா பாலைவனம் ஆகும்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு வகையான
ଉଦାହରଣ :
குழந்தை ஆங்கில எழுத்துக்கான பெரிய எழுத்துக்களில் எழுதிக்கொண்டிருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வடிவம், பரப்பு, எண்ணிக்கை போன்றவற்றில் அதிக அளவை உடைய.
ଉଦାହରଣ :
இராம் தசரதனுக்கு பெரிய பையன்
ଅର୍ଥ : அனைத்து சூழ்நிலைகள் அல்லது நிலைகளின்படி பரவ
ଉଦାହରଣ :
அவன் தன்னுடைய பரந்த மனதினால் பாதிப்படைந்த யாரையும் எதுவும் கூறுவதில்லை
ସମକକ୍ଷ : பரந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो पूरे विस्तार पर छाया हुआ न हो या जो सब परिस्थियों या स्थितियों में समान रूप से फैला हुआ न हो।
वह अपने अव्याप्य मन की पीड़ा किसी से नहीं कह सकता।ଅର୍ଥ : ஒன்று குறுகிய அல்லது சிறிதாக இல்லாதது
ଉଦାହରଣ :
பெரிய நகரங்களுக்கிடையில் ஒரு விஸ்தாரமான மைதானம் குறைவாகவே இருக்கிறது
ସମକକ୍ଷ : விஸ்தாரமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो सँकरा या छोटा न हो।
बड़े शहरों के बीच ऐसे विस्तृत मैदान कम ही होते हैं।