ଅର୍ଥ : கம்பளிக்குத் தேவையான ரோமத்தைப் பெறுவதற்காகவும் இறைச்சிக்காவும் வளர்க்கப்படும் ஒரு வகை செம்பழுப்பு நிற பெண் இனத்தைச் சேர்ந்த ஆடு.
ଉଦାହରଣ :
பெண்செம்மறி ஆடு தன் குட்டிகளுக்கு பால் கொடுக்கிறது
ସମକକ୍ଷ : பெண்செம்மறிஆடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Female sheep.
ewe