ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ புழு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

புழு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இலைகளிலிருக்கும் ஒரு நோய்

ଉଦାହରଣ : விவசாயி புழுவின் பாதிப்பினையைப் போக்க கிருமிநாசினி மருந்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : இறும்பு, உளு, என்மலி, மல்லூகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक रोग जो बाजरे के पत्तों में लगता है।

किसान मकुआ से ग्रस्त बाजरे पर कीटनाशक दवा का झिड़काव कर रहा है।
मकुआ

ଅର୍ଥ : கடுகு போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புழு

ଉଦାହରଣ : கடுகு செடியில் அதிகப் புழு தாக்கியிருந்தது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का कीट जो माघ,फाल्गुन में फसल को हानि पहुँचाता है।

सरसों की फसल में लाही लग गई है।
लखुआ, लाही

ଅର୍ଥ : பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்டா உயிரினம்.

ଉଦାହରଣ : அவன் வயிற்றில் புழு இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक छोटा, प्रलंबित, नरम शरीर का कीड़ा जो अक्सर संक्रमण के कारण पेट में हो जाता है।

उसके पेट में कृमि हैं।
कृमि

Any of numerous relatively small elongated soft-bodied animals especially of the phyla Annelida and Chaetognatha and Nematoda and Nemertea and Platyhelminthes. Also many insect larvae.

worm

ଅର୍ଥ : தாவரங்களை துளைத்துச் செல்லக் கூடிய மிருதுவான தசையை உடலாகக் கொண்ட உயிரினம்.

ଉଦାହରଣ : புழுவின் காரணமாக தாவரங்கள் வளர்ச்சி தடைபடுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उपज को हानि पहुँचाने वाला एक कीड़ा।

भुरली की वजह से धान की उपज प्रभावित हुई है।
भुरली

ଅର୍ଥ : கால் இல்லாத வெள்ளை நிறப் பெரியப் புழு

ଉଦାହରଣ : அழுகிய பழங்களில் புழுக்கள் இருக்கும்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सफ़ेद लंबा कीड़ा जिसके पैर नहीं होते।

सड़े हुए फलों तथा सब्जियों में पिल्लू पड़ जाते हैं।
ढोला, पिल्लू, पीलू