ଅର୍ଥ : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது
ଉଦାହରଣ :
வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தெளிவில்லாத குரலில் பாடுவது
ଉଦାହରଣ :
அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்
ସମକକ୍ଷ : பிதற்று, முணுமுணுத்துக்கொள், முனகு, வாய்குள் பேசு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : துயருற்றவர்களின் கூக்குரல்
ଉଦାହରଣ :
ராமச்சந்திரன் வனத்திற்கு சென்றவுடன் அயோத்தியா மக்கள் அழுது புலம்பினர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
पीड़ा के समय दुःखसूचक शब्द या ध्वनि निकालना।
रामचन्द्र के वन-गमन पर अयोध्यावासी आर्तनाद कर रहे थे।