ଅର୍ଥ : நல்ல புத்திக்கூர்மையுடைய
ଉଦାହରଣ :
புத்தகத்தைப் படித்த அறிவுள்ள மனிதர்கள் நொடிப்பொழுதில் தீர்வு காண்பார்கள்.
ସମକକ୍ଷ : அறிவுள்ள
ଅର୍ଥ : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது.
ଉଦାହରଣ :
காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்
ସମକକ୍ଷ : அறிவுள்ள, ஞானமுள்ள, விவேகமுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :