ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ புண் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

புண்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இதிலிருந்து சீழ் வெளிவரும் வெகு ஆழம் இருக்கும் ஒரு குழலிலுள்ள சிறிய காயம்

ଉଦାହରଣ : சில வருசங்கள் வரை மருந்து சாப்பிட்ட பின்பும் அவனுக்கு காயம் சரியாகவில்லை

ସମକକ୍ଷ : காயம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दूर तक गया हुआ नली का-सा छोटा घाव जिससे बराबर मवाद निकलता रहता है।

कई सालों तक दवा कराने के बाद उसका नासूर ठीक हुआ।
नाड़ीव्रण, नासूर

ଅର୍ଥ : மேல் தோலில் அல்லது உள்ளுறுப்புகளில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு.

ଉଦାହରଣ : புண் மிகவும் பரவி விட்டது

ସମକକ୍ଷ : காயம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर का वह अंग या भाग जो कटने-फटने, सड़ने-गलने आदि के कारण विकृत हो गया हो या शरीर पर का कटा या चिरा हुआ स्थान।

घाव बहुत फैल गया है।
घाव

ଅର୍ଥ : உடலில் மிகவும் சிறிய சிறிய கொப்புளங்கள் போலிருக்கும் பின்பு அது சிரங்காகிவிடும் ஒருவகைத் தொற்றுநோய்

ଉଦାହରଣ : அவன் மருத்துவரிடம் சிரங்கிற்கான மருந்து எடுத்துக்கொள்ளச் சென்றான்

ସମକକ୍ଷ : சிரங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का संक्रामक रोग जिसमें शरीर पर बहुत छोटे-छोटे दाने निकल आते हैं और बहुत खुजली होती है।

वह डाक्टर के पास खसरे का टीका लगवाने गया है।
खसरा, ख़सरा, बोदरी

An acute and highly contagious viral disease marked by distinct red spots followed by a rash. Occurs primarily in children.

measles, morbilli, rubeola