ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பிரியமில்லாத ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பிரியமில்லாத   பெயரடை

ଅର୍ଥ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ଉଦାହରଣ : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

ଅର୍ଥ : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது

ଉଦାହରଣ : பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்

ସମକକ୍ଷ : அன்பில்லாத, நேசமில்லாத, பாசமில்லாத, மனோரதமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।

अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।
अप्रियभाषी व्यक्ति अपनी बोली से अपनों में भी पराया बना रहता है।
अप्रियंवद, अप्रियभाषी, अप्रियवादी

Unkind or cruel or uncivil.

Had harsh words.
A harsh and unlovable old tyrant.
A rough answer.
harsh, rough