ଅର୍ଥ : தீர்வு தேவைப்படும் நெருக்கடியான நிலைமை
ଉଦାହରଣ :
வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்
ସମକକ୍ଷ : சிக்கல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்
ଉଦାହରଣ :
தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது
ସମକକ୍ଷ : அடிதடி, சண்டை, தொந்தரவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मारपीट करने की क्रिया या भाव।
चुनाव के समय बहुत मार-पीट होती है।