ଅର୍ଥ : பணக்கார பெண்கள், நடிகைகளுக்கு ஆபரணங்கள் உடைகள் அணிவித்து அவர்களை அலங்கரிக்கும் ஒரு பெண்
ଉଦାହରଣ :
தற்பொழுது நடிகைகளுக்கு ஒப்பனை செய்யும் பெண் தோழிகளே அதிகமாக பணம் சம்பாதிக்கின்றனர்
ସମକକ୍ଷ : சகி, சேடி, பெண்தோழி, மித்திரை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह दासी जो अमीर स्त्रियों, अभिनेत्रियों आदि को गहने-कपड़े पहनाती और उनका शृंगार करती हो।
आजकल प्रसाधिका अभिनेत्रियों का साज-शृंगार कर अच्छा पैसा अर्जन कर लेती हैं।A maid who is a lady's personal attendant.
lady's maidଅର୍ଥ : இரும்பிலான ஒரு கருவி
ଉଦାହରଣ :
பாங்கியினால் இரும்புகுழாய்கள், மெல்லியத்தகடுகள் முதலியவை சரிசெய்யப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவருக்கு காதல் ரச முறையில் தோழியாக இருக்கும் ஒரு பெண்
ଉଦାହରଣ :
அவன் தன்னுடைய பெண் தோழியை திருமணம் செய்து கொண்டான்
ସମକକ୍ଷ : இகுளை, சகி, பெண் தோழி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह स्त्री जो किसी पुरुष की रूमानी ढंग से मित्र हो।
उसने अपने महिला मित्र से ही शादी रचा ली।A girl or young woman with whom a man is romantically involved.
His girlfriend kicked him out.ଅର୍ଥ : இலக்கியத்தில் தலைவியின் மனதிலிருக்கும் அனைத்து செய்திகளையும் பரிமாறிக் கொள்ளும் நெருக்கமான பெண்
ଉଦାହରଣ :
ராஜகுமாரி தன்னுடைய தோழியிடம் பூங்காவில் உரையாடிக்கொண்டிருந்தாள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
साहित्य में नायिका के साथ रहनेवाली वह स्त्री जिससे वह अपने मन की सब बातें कहती है।
राजकुमारी अपनी सखी के साथ उद्यान में वार्तालाप कर रही थीं।