ଅର୍ଥ : செலுத்த வேண்டிய மொத்தத் தொகையை ஏதேனும் ஒரு விகிதப்படி பகுத்துக்கொண்டு குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்தும் முறை
ଉଦାହରଣ :
வட்டிக்காரன் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலேயே தவணைத்தொகையை வசூலிக்க வருகிறான்
ସମକକ୍ଷ : தவணைத்தொகை, மீதித்தொகை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A payment that is due (e.g., as the price of membership).
The society dropped him for non-payment of dues.