ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : குணம், தகுதி, திறமை போன்றவற்றில் குறைவு
ଉଦାହରଣ : அவர்கள் கணிதத்தில் பலவீனமான மாணாவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ସମକକ୍ଷ : பலமில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
किसी गुण, योग्यता, कौशल आदि में कम।
ଅର୍ଥ : பலவீனமான
ଉଦାହରଣ : அவன் பலவீனமான மட்ட குதிரை மேல் சவாரி செய்தான்.
बहुत दुर्बल या दुबला और कमज़ोर।
ଅର୍ଥ : மிகவும் மெலிந்து இருப்பது
ଉଦାହରଣ : நோய்வாய்ப்பட்ட காரணத்தால் அவன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறான்
ସମକକ୍ଷ : பலமற்ற, பலமில்லாத, பலவீனமடைந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी English
जो बहुत ही दुबला पतला हो।
Being very thin.
ଅର୍ଥ : ஒன்றில் பலவீனமாக இருப்பது
ଉଦାହରଣ : இன்றைய பெண்கள் பலமற்ற பெண்களாக இல்லை
ସମକକ୍ଷ : உரமற்ற, தெம்பற்ற, பலமற்ற, வலிமையற்ற
जो कमज़ोर हो (स्त्री)।
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ