ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பலவிதமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பலவிதமான   பெயரடை

ଅର୍ଥ : ஒன்றுக்கு மேற்பட்ட

ଉଦାହରଣ : இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன

ସମକକ୍ଷ : பலவித, பலவேறான, பல்வேறான, பல்வேறு, விதவிதமான, வெவ்வேறான, வெவ்வேறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक से अधिक।

भारत में अनेक भाषाएँ बोली जाती हैं।
बहुभाषी होने के अनेक फायदे हैं।
अनेक, अनेकानेक, अनेग, एकाधिक, कई, कतिपय, बहुतेरे

(used with count nouns) of an indefinite number more than 2 or 3 but not many.

Several letters came in the mail.
Several people were injured in the accident.
several

ଅର୍ଥ : பலவிதமான

ଉଦାହରଣ : வாழ்க்கையில் பலவிதமான மக்களின் அறிமுகம் ஏற்படுகிறது

ସମକକ୍ଷ : பலவகையான, பலவித, பல்வகை, பல்வேறான, பல்வேறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कई प्रकार का।

जीवन में अनेकविध लोगों से परिचय होता है।
अनेकविध

ଅର୍ଥ : பல்வேறு வகையின் முழுமை அல்லது நிறைவு

ଉଦାହରଣ : இந்தியா வளமான பண்பாட்டு சொத்து மேலும் பலவிதமான பூமிகளைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு விசாலமான நாடு

ସମକକ୍ଷ : பலதரப்பட்ட, பல்வேறுபட்ட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विविधता से पूर्ण या भरा हुआ।

भारत समृद्ध सांस्कृतिक विरासत और वैविध्यपूर्ण ऐतिहासिक पृष्ठभूमि वाला एक विशाल देश है।
विविधतापूर्ण, वैविध्यपूर्ण

ଅର୍ଥ : பலவிதமானட

ଉଦାହରଣ : நாங்கள் பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தோம்

ସମକକ୍ଷ : பலதரப்பட்ட, பலபடியான, பலவகையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनेक प्रकार का।

हमनें बहुविध सांस्कृतिक कार्यक्रमों का आनंद लिया।
बहुविध

ଅର୍ଥ : பல வகைப்பட்ட, பலவிதமான

ଉଦାହରଣ : பள்ளியில் பல வகைப்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

ସମକକ୍ଷ : பல வகைப்பட்ட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनेक प्रकार का या तरह-तरह का।

विद्यालय समारोह में रंगारंग कार्यक्रम का प्रारंभ सरस्वती वंदना से हुआ।
रंगारंग, रङ्गारङ्ग

Having great diversity or variety.

His various achievements are impressive.
His vast and versatile erudition.
various, versatile

ଅର୍ଥ : ஒரே வடிவமாக இல்லாதது

ଉଦାହରଣ : இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன

ସମକକ୍ଷ : பலமாதிரியான, பலவகையான, பல்வேறு விதமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो प्रतिरूपी न हो।

इस मंदिर में शिव की भिन्नरूपी प्रतिमाएँ हैं।
अलग, असमरूप, असमरूपी, भिन्नरूप, भिन्नरूपी, विषमरूपी

Unlike in nature or quality or form or degree.

Took different approaches to the problem.
Came to a different conclusion.
Different parts of the country.
On different sides of the issue.
This meeting was different from the earlier one.
different