ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பற்றில்லாத ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பற்றில்லாத   பெயரடை

ଅର୍ଥ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ଉଦାହରଣ : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

ଅର୍ଥ : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய

ଉଦାହରଣ : யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்

ସମକକ୍ଷ : ஆசையில்லாத, பற்றற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निष्काम भाव से काम करने वाला।

योगी निष्कामी होते हैं।
अकामी, निष्कामी

ଅର୍ଥ : ஒருவர் தான் வசிக்கும் இடத்தை விட்டு சுற்றித் திரிவது

ଉଦାହରଣ : பற்றற்ற நபர் குறிப்பிட்ட நோக்கமின்றி திரிந்து கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : பற்றற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे अपने निवास स्थान से मार या उजाड़कर भगा दिया गया हो।

उद्वासित व्यक्ति मारा-मारा फिर रहा है।
उद्वासित