ଅର୍ଥ : நோயின் காரணத்தை அறிந்து கொள்ள உடலிலுள்ள திரவங்களை பரிசோதித்தல்
ଉଦାହରଣ :
நான் இரத்தப் பரிசோதனைச் செய்ய மருத்துவமனைக்குச் சென்றேன்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Examination of tissues or liquids from the living body to determine the existence or cause of a disease.
biopsyଅର୍ଥ : தக்க கருவிகளை கொண்டு ஒரு பொருள் நன்றாக வேலை செய்கிறதா இல்லையா என்று ஆராய்ந்து அறியும் முறை
ଉଦାହରଣ :
புது வண்டி பரிசோதனைச் செய்யப்பட்டது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதாவது ஒரு நிகழ்வை அறிந்துகொள்வதற்காக ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் செயல்
ଉଦାହରଣ :
நாங்கள் ஆய்விற்காக சோதனைக்கூடத்திற்குச் சென்றோம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कोई बात जानने या समझने के लिए, अथवा परीक्षा, जाँच आदि के रूप में होनेवाली क्रिया अथवा उसका साधन।
हम प्रयोग करने के लिए प्रयोगशाला में गए।ଅର୍ଥ : ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.
ଉଦାହରଣ :
விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல புதிய சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
ସମକକ୍ଷ : சோதனை, பரிட்சை, விசாரிப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The act of giving students or candidates a test (as by questions) to determine what they know or have learned.
examination, testing