ଅର୍ଥ : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்
ଉଦାହରଣ :
மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்
ସମକକ୍ଷ : மொய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது
ଉଦାହରଣ :
ஓட்டப் பந்தையத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்ப்பட்டது
ସମକକ୍ଷ : சன்மானம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அன்பளிப்பாக பிறரால் அளிக்கப்படும் பொருள்
ଉଦାହରଣ :
அவனுடைய பிறந்த நாளுக்கு அவனுக்கு பல பரிசுப்பொருட்கள் கிடைத்தன.
ସମକକ୍ଷ : பரிசுப்பொருள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Something acquired without compensation.
giftଅର୍ଥ : வெற்றி பெற்றதற்காக அல்லது ஒரு துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகச் சிறப்பிக்கும் முறையில் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்படுவது.
ଉଦାହରଣ :
அப்பா பரிசு வாங்கி வந்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Something acquired without compensation.
gift