ଅର୍ଥ : பயிற்சி இல்லாத நிலை
ଉଦାହରଣ :
பயிற்சியில்லாத ஒருவருமே நிபுணராக முடியாது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளாத முறை.
ଉଦାହରଣ :
ரோகன் கிரிகெட்டில் பயிர்ச்சியில்லாததால் தோல்வி அடைந்தான்
ସମକକ୍ଷ : பயிற்சி இல்லாத, பயிற்சிஅற்ற, பயிற்சியற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसका अभ्यास न किया गया हो।
अनभ्यस्त खेल में सोहन को भाग नहीं लेना चाहिए।ଅର୍ଥ : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்தாத நிலை.
ଉଦାହରଣ :
அவன் இந்த வேலையில் பயிற்சியில்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறான்
ସମକକ୍ଷ : பயிற்சிஅற்ற, பயிற்சிஇல்லாத, பயிற்சியற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो प्रशिक्षित न हो।
वह एक अप्रशिक्षित व्यक्ति को इस काम के लिए प्रशिक्षित कर रहा है।Not disciplined or conditioned or made adept by training.
An untrained voice.