ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பயமுறுத்து ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பயமுறுத்து   வினைச்சொல்

ଅର୍ଥ : பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : அவன் குரங்குகளை நாய்கள் மூலமாக பயமுறுத்தினான்

ସମକକ୍ଷ : அச்சமூட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

डराने का काम दूसरे से कराना।

उसने बंदरों को कुत्ते से डरवाया।
डरवाना

Cause to lose courage.

Dashed by the refusal.
dash, daunt, frighten away, frighten off, pall, scare, scare away, scare off

ଅର୍ଥ : பயம் கொள்ளச்செய்தல்.

ଉଦାହରଣ : ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : அச்சமூட்டு, கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धमकी देते हुए डराना।

एक लड़का मेरे छोटे भाई को धमका रहा था।
धमकाना, धमकी देना, हड़काना

Discourage or frighten with threats or a domineering manner. Intimidate.

browbeat, bully, swagger

ଅର୍ଥ : பயம்கொள்ளச் செய்தல்

ଉଦାହରଣ : இந்த குரங்கு அனைவரையும் பயமுறுத்துகிறது

ସମକକ୍ଷ : பயப்படசெய், பயம்ஏற்படுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के मन में डर उत्पन्न करना।

यह बंदर सबको डराता है।
डरपाना, डराना, भयभीत करना

Cause fear in.

The stranger who hangs around the building frightens me.
Ghosts could never affright her.
affright, fright, frighten, scare

ଅର୍ଥ : சத்தமாக பேசி பயமுறுத்துவது

ଉଦାହରଣ : அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்

ସମକକ୍ଷ : அச்சமூட்டு, பயமுண்டாக்கு, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।

वह एक भोले आदमी को डाँट रहा था।
घुड़कना, घुड़की देना, चिल्लाना, झाड़ लगाना, झाड़ना, डपटना, डाँटना, डाँटना-डपटना, डाटना, फटकारना, बरसना

பயமுறுத்து   பெயரடை

ଅର୍ଥ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.

ଉଦାହରଣ : பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்

ସମକକ୍ଷ : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமற்ற, பயமான, பயமில்லாத, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो भय से भरा हुआ हो।

भयपूर्ण माहौल में रहना मुश्किल होता है।
आतंकपूर्ण, भयपूर्ण