ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பயப்படு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பயப்படு   வினைச்சொல்

ଅର୍ଥ : உடல் அல்லது உடலின் பகுதி கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்

ଉଦାହରଣ : தீவிரவாதிகளைப் பார்த்து சோஹன் நடுநடுங்குகிறான்

ସମକକ୍ଷ : நடுங்கு, நடுநடுங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

क्रोध, भय आदि के कारण काँपने लगना।

उग्रवादी को देखते ही सोहन का शरीर थरथराने लगा।
मासूम दोस्त की निर्मम हत्या देखकर बच्चों का जी थरथरा गया।
कँपना, कंपन होना, कंपना, कंपित होना, कम्पन होना, कम्पित होना, काँपना, कांपना, थर-थर करना, थरथर करना, थरथराना, थरहराना, थर्राना, दहलना, लरजना

Tremble convulsively, as from fear or excitement.

shiver, shudder, thrill, throb

ଅର୍ଥ : பயப்படுதல்

ଉଦାହରଣ : தேர்வில் தோல்வியடைய கூடாது என்று எண்ணி அஞ்சினேன்

ସମକକ୍ଷ : அஞ்சு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनिष्ट या हानि की आशंका से आकुल होना।

परीक्षा में असफल न हो जाँऊ यह सोचकर मैं डर रही थी।
डरना

Be afraid or feel anxious or apprehensive about a possible or probable situation or event.

I fear she might get aggressive.
fear

ଅର୍ଥ : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது

ଉଦାହରଣ : கிராமத்தில் நரபக்சி சிங்கம் வந்த செய்தி கேட்டு அனைத்து மக்களும் பயந்தனர்

ସମକକ୍ଷ : அச்சமுறு, அச்சுறு, அஞ்சு, பீதியுறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात या घटना आदि से डरना या घबड़ा जाना।

गाँव में नरभक्षी शेर के आने की ख़बर सुनकर सभी लोग आतंकित हो गए हैं।
अरबराना, आतंकित होना, घबड़ाना, घबराना, भयभीत होना

Be overcome by a sudden fear.

The students panicked when told that final exams were less than a week away.
panic

ଅର୍ଥ : ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது

ଉଦାହରଣ : கொள்ளைக்காரர்கள் குண்டுகளை வீசி கிராம மக்களை அஞ்சி நடுங்க வைத்தனர்

ସମକକ୍ଷ : அச்சப்படு, அஞ்சி நடுங்கு, நடுக்கமுறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऐसा डराना कि कोई आदमी कोई काम न कर सके।

डाकुओं ने बम फेंककर गाँववालों को दहला दिया।
दहलाना

Fill with terror. Frighten greatly.

terrify, terrorise, terrorize

ଅର୍ଥ : தீங்கு, துன்பம் முதலியவை வந்துவிடுமோ என்று எண்ணி பயம் கொள்ளுதல்.

ଉଦାହରଣ : பூதத்தைப் பார்த்து நான் பயந்துபோனேன்

ସମକକ୍ଷ : பயம்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी चीज़ का डर होना।

भूतों की कहानी सुनकर वह डर गया।
अपडरना, डरना, डरपना, भयभीत होना, सँकाना, हुड़कना

ଅର୍ଥ : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது

ଉଦାହରଣ : மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்

ସମକକ୍ଷ : அச்சமுறு, திடுக்கிடு, நடுக்கமுறு, விதிர்ப்புறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विस्मित होकर चारों ओर देखना।

मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।
उछकना, उझकना, चकपकाना, चौंकना, भौंचक्का होना, भौचक्का होना, सकपकाना