ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பயனற்ற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பயனற்ற   பெயரடை

ଅର୍ଥ : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

ଉଦାହରଣ : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

ସମକକ୍ଷ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்படாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

ଅର୍ଥ : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

ଉଦାହରଣ : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

ସମକକ୍ଷ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

ଅର୍ଥ : பயனற்ற,உபயோகமில்லாத

ଉଦାହରଣ : நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.

ସମକକ୍ଷ : உபயோகமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Not necessary.

unnecessary, unneeded

ଅର୍ଥ : பயனற்ற

ଉଦାହରଣ : பயனற்ற வேலையைச் செய்வது நேர விரயமாகும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे करने से फायदा न हो।

अकर कर्मों को करना मूर्खता ही होगी।
अकर, फ़जूल, फ़िजूल, बेकार, व्यर्थ

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

ଅର୍ଥ : பயனற்ற,உபயோகமற்ற,தேவையற்ற

ଉଦାହରଣ : இந்த நிறுவனத்தில் பயனற்ற காகிதங்கள் குவிந்திருக்கின்றன.

ସମକକ୍ଷ : உபயோகமற்ற, தேவையற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चमार का या चमार से संबंधित।

श्याम चमारी काम करना नहीं चाहता।
चमारी

ଅର୍ଥ : உபயோகமில்லாத,பயனற்ற

ଉଦାହରଣ : நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.

ସମକକ୍ଷ : உபயோகமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका कोई फल या परिणाम न हो।

मैं उसे समझाने का निष्फल प्रयत्न करता रहा।
नए उपग्रह का प्रक्षेपण निष्फल हो गया।
अंबिरथा, अकृतार्थ, अपरिणामी, अफल, अफलित, असफल, असिद्ध, नाकाम, निरर्थक, निष्फल, परिणामरहित, फलरहित, बेकार, बेनतीजा, विफल, व्यर्थ

Not successful. Having failed or having an unfavorable outcome.

unsuccessful

ଅର୍ଥ : ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது

ଉଦାହରଣ : பயன்படாத வாழ்க்கை எதற்காக

ସମକକ୍ଷ : உபயோகப்படாத, பயனில்லாத, பயன்படாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो किसी दूसरे के उपयोग का न हो।

अनन्ययोग्य जीवन किस काम का।
अनन्ययोग्य

ଅର୍ଥ : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்

ଉଦାହରଣ : கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.

ସମକକ୍ଷ : உபயோகமில்லாத, வீணான