ଅର୍ଥ : குளிர்காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.
ଉଦାହରଣ :
நேற்று இரவிலிருந்து பனி அதிகமாக கொட்டுகிறது
ସମକକ୍ଷ : பனிதுளி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Water that has condensed on a cool surface overnight from water vapor in the air.
In the morning the grass was wet with dew.ଅର୍ଥ : குளிர் காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.
ଉଦାହରଣ :
அதிகமாக பனி விழுந்ததன் காரணமாக உருளைக்கிழங்கு அறுவடை பாழானது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நீராவியின் அணுக்களினால் குளிர்ந்த பருவநிலையின் காரணமாக மேலிருந்து தரைமீது விழுவது
ଉଦାହରଣ :
இன்று மலைப்பகுதிகளில் பனிப்பொழியும் வாய்ப்பு இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A layer of snowflakes (white crystals of frozen water) covering the ground.
snow