ଅର୍ଥ : நாட்டிற்கோ அல்லது நிறுவனங்களுக்கோ செய்யும் ஊழியம்
ଉଦାହରଣ :
இந்துஜா மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளாள்.
ସମକକ୍ଷ : சேவை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दूसरों के लिए कर्तव्य का पालन, स्थान की व्यवस्था और सहायक उपकरण आदि।
यहाँ के होटलों में अच्छी सेवाएँ उपलब्ध हैं।Performance of duties or provision of space and equipment helpful to others.
The mayor tried to maintain city services.ଅର୍ଥ : ஒரு நபர் அல்லது பொருளின் உழைப்பு, செயல்பாடு போன்றவற்றால் உருவானது அல்லது அமைக்கப்பட்ட அல்லது நிலையாக இருப்பது
ଉଦାହରଣ :
உங்களுடைய வேலை மிகவும் அழகாக இருக்கிறது நான் உங்களுக்கு என்னுடைய சிறந்த வேலையைக் காட்டுகிறேன்
ସମକକ୍ଷ : வேலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह उत्पाद जो किसी व्यक्ति या वस्तु के परिश्रम, क्रिया-कलाप आदि से बना या निर्मित हो या अस्तित्व में आया हो।
आपका काम बहुत ही सुंदर है।A product produced or accomplished through the effort or activity or agency of a person or thing.
It is not regarded as one of his more memorable works.ଅର୍ଥ : செயல் அல்லது செய்ய வேண்டியதாக அமையும் காரியம்.
ଉଦାହରଣ :
அவன் எப்பொழுதும் நல்ல வேலைகளை மட்டும் செய்கிறான்
ସମକକ୍ଷ : வேலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : செய்ய வேண்டியதாக அமையும் காரியம்.
ଉଦାହରଣ :
அவன் தன்னுடைய வேலை முழுவதும் முடித்துவிட்டு சென்று விட்டான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில் ஊதியம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டிய பொறுப்பு அந்தப் பொறுப்பில் இருந்து செய்யும் வேலை.
ଉଦାହରଣ :
கடந்த இருபது வருடங்களாக இந்த வீட்டில் பணி புரிகிறான்
ସମକକ୍ଷ : வேலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :