ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பங்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பங்கு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றை குறிப்பிட்ட விகிதத்தில் பிரிப்பதால் கிடைக்கும் அளவு.

ଉଦାହରଣ : நான் என்னுடைய பங்கையும் சகோதரனுக்கு கொடுத்து விட்டேன்

ସମକକ୍ଷ : பாகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विभक्त होने या बँटने पर मिलनेवाला अंश।

मैंने अपना हिस्सा भी भाई को दे दिया।
बखरा, बख़रा, बाँट, हिस्सा

Assets belonging to or due to or contributed by an individual person or group.

He wanted his share in cash.
part, percentage, portion, share

ଅର୍ଥ : ஒரு நிறுவனத்தில் பொதுமக்களிடையே விற்கப்படும் சம மதிப்புடையதாகப் பிரிக்கப்பட்ட மூலதனம்

ଉଦାହରଣ : தினேஷ் ரிலையன்ஸ் நிறுவனத்தி பங்கை வாங்கினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कंपनी द्वारा निकाली हुई उसकी पूँजी का वह भाग जो लोगों के निवेश के लिए हो।

दिनेश ने रिलायन्स कंपनी के शेयर खरीदे।
शेयर

Any of the equal portions into which the capital stock of a corporation is divided and ownership of which is evidenced by a stock certificate.

He bought 100 shares of IBM at the market price.
share

ଅର୍ଥ : முழுமையில் குறிப்பிட்ட அளவுள்ள பகுதி

ଉଦାହରଣ : இந்த வியாபரத்தில் கண்ணனுக்கும் சம பங்கு உண்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी काम में सहभागी होने या भाग लेने की क्रिया।

इस व्यापार में बड़े भाई की सहभागिता है।
संभागिता, सहभागिता, हाथ

The act of sharing in the activities of a group.

The teacher tried to increase his students' engagement in class activities.
engagement, involution, involvement, participation

ଅର୍ଥ : கலந்துகொள்ளும் நிலை

ଉଦାହରଣ : அவனுக்கு அரசியலில் பங்கெடுத்துக் கொள்ள முழு வாய்ப்பு கிடைத்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीक या सम्मिलित होने की अवस्था, क्रिया या भाव।

राजनीति में उनकी शिरकत से सारा परिवार नाराज़ है।
शिरकत

ଅର୍ଥ : ஒரு செயலில் கலந்துகொள்ளுதல்

ଉଦାହରଣ : சுதந்திர தின விழாவில் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

ସମକକ୍ଷ : பங்குபெறுதல், பங்கேற்றல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्य में भागीदार होने की क्रिया।

मुझे इस प्रतियोगिता में भाग लेने से कोई नहीं रोक सकता।
भाग लेना, शामिल होना, सम्मिलित होना, हिस्सा लेना

ଅର୍ଥ : சொத்து முதலியவற்றின் உரிமைப் பங்கு

ଉଦାହରଣ : பாகப்பிரிவினையின் போது என் பாகத்தை எனக்கு கொடுக்காமல் ஏமாற்றிவிடு_த்த்_.

ସମକକ୍ଷ : பாகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी संपत्ति या उससे होने वाली आय का भाग या अंश।

उसने मेरा हिस्सा भी दबा लिया।
इसमें मेरा भी साझा है।
अंश, पट्टी, शेयर, साँझा, साझा, हिस्सा

Assets belonging to or due to or contributed by an individual person or group.

He wanted his share in cash.
part, percentage, portion, share

ଅର୍ଥ : ஒரு நிறுவனத்தில் அல்லது பொதுமக்களிடையே விற்கப்படும் சம மதிப்புடையதாகப் பிரிக்கப்பட்ட மூலதனம்.

ଉଦାହରଣ : இன்போசிஸ் பங்கின் மதிப்பு மிகவும் உயர்ந்துவிட்டது.

ସମକକ୍ଷ : பாகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी धंधे में लगी हुई पूँजी का वह भाग जो उसमें सम्मिलित होने वाला प्रत्येक व्यक्ति लगाता है।

मैं अपने इंफोसिस के शेयर बेच रहा हूँ।
शेयर

Assets belonging to or due to or contributed by an individual person or group.

He wanted his share in cash.
part, percentage, portion, share

ଅର୍ଥ : ஒவ்வொருவருக்காக நிச்சயிக்கப்பட்ட பகுதி

ଉଦାହରଣ : ராம் தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியை விற்பனைச் செய்தான்.

ସମକକ୍ଷ : ஒதுக்கப்பட்ட பகுதி, பாகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संपूर्ण का वह निश्चित भाग या अंश जो किसी को दिया जाए या किसी से लिया जाए।

नौकरी के लिए जनजातियों का कोटा आरक्षित होता है।
कोटा, नियतांश, निर्धारित अंश

A prescribed number.

All the salesmen met their quota for the month.
quota