ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பக்தன் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பக்தன்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன் அல்லது ஒருவரை உயர்வாக மதித்துப் போற்றுபவன்

ଉଦାହରଣ : கடவுளின் உண்மையான பக்தன் உலகப் பந்தங்களிலிருந்து விடுபட முடிகிறது

ସମକକ୍ଷ : உபாசிப்பவன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो पूजा करता हो।

भगवान का सच्चा उपासक सांसारिक बंधनों से मुक्त हो जाता है।
अराधी, अवराधी, आराधक, आराधी, उपासक, पुजारी, पुजेरी, पुजैया, पूजक, पूजयिता, भक्त

Someone who prays to God.

prayer, supplicant

ଅର୍ଥ : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன்.

ଉଦାହରଣ : அவன் ஸ்ரீஹனுமானின் பக்தன் ஆவான்

ସମକକ୍ଷ : உபாசகன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो ईश्वर या देवता आदि की भक्ति करता है।

वह हनुमानजी का भक्त है।
उपासक, पुजारी, पुजेरी, प्रणत, भक्त, भगत, साधक, सेवक

One bound by vows to a religion or life of worship or service.

Monasteries of votaries.
votary

ଅର୍ଥ : குறிப்பிட்ட தெய்வம் அல்லது மனிதன் மீது பக்தி கொண்டவன்

ଉଦାହରଣ : அவன் காந்திஜியின் பக்தன் காந்திஜி அகிம்சையின் பூசாரி

ସମକକ୍ଷ : பூசாரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को देवतुल्य मानकर उसकी भक्ति करनेवाला या उसका परम महत्त्व माननेवाला व्यक्ति।

वह गांधीजी का भक्त है।
गाँधीजी अहिंसा के पुजारी थे।
उपासक, पुजारी, पुजेरी, भक्त

An ardent follower and admirer.

buff, devotee, fan, lover