ଅର୍ଥ : தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்
ଉଦାହରଣ :
தந்தை மற்றும் மகனிடத்தில் தொடர்ந்து பரிகாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது
ସମକକ୍ଷ : எகத்தாளம், எக்காளம், கிண்டல், கேலி, நக்கல், பரிகாசம், பரியாசம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.