ଅର୍ଥ : மிக இலேசாக தாக்கினாலும் தூளாகிப்போவது
ଉଦାହରଣ :
கீழே விழுந்தவுடன் பப்படம் நொறுங்கியது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Break or fall apart into fragments.
The cookies crumbled.ଅର୍ଥ : ஒரு பொருள் மர்மர் வென சப்தம் கொடுப்பது
ଉଦାହରଣ :
நான் உட்கார்ந்த உடனே கட்டில் நொறுங்கியது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு விஷயம் குறித்து ஏற்படும் முறிவை நேரிடையாகவோ அல்லது உருவகமாகவோ தெரிவிப்பது
ଉଦାହରଣ :
கூரை இடிந்து விழுந்தது.
ସମକକ୍ଷ : இடிந்து விழு, உடை, தகர், தகர்த்தெறி, பிள, முறி, வெட்டி வீழ்த்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
* पूर्णरूप से सफल न होना या पतन होना।
आपके कारण मेरी योजना असफल हुई।