ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நேசம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நேசம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மனிதர் அல்லாத பிற உயிர்களிடம் காட்டும் பரிவு.

ଉଦାହରଣ : பகவான் மீதுள்ள மீராவின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்தது

ସମକକ୍ଷ : அன்பு, பாசம், பிரியம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रेम में आसक्त होने की अवस्था या भाव।

भगवान के प्रति मीरा की प्रेमासक्ति दिन-दिन बढ़ती गयी और उसने भगवान को ही अपना सब कुछ मान लिया।
आशिक़ी, चाहत, दीवानगी, दीवानगीपन, प्रेमासक्ति

ଅର୍ଥ : ஒருவரின் சிறப்பான குணத்தின் காரணமாக அவரை நல்லவிதமாக அறிவது

ଉଦାହରଣ : நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை வாங்கிக்கொள்ளுங்கள்

ସମକକ୍ଷ : அன்பு, பாசம், பிடித்தம், விருப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो किसी विशेष गुण आदि के कारण किसी को अच्छा लगे।

आप अपनी पसंद की खरीद लें।
चयन, पसंद, पसन्द

ଅର୍ଥ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.

ଉଦାହରଣ : அம்மாவின் அன்பு தூய்மையானது

ସମକକ୍ଷ : அன்பு, ஆசை, காதல், பாசம், விருப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।

प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।
उसे संगीत से अनुराग है।
अनुरंजन, अनुरञ्जन, अनुराग, अभिप्रणय, अवन, अविद्वेष, इखलास, इश्क, इश्क़, इसक, उपधान, उलफत, उलफ़त, उल्फत, उल्फ़त, छोह, पनव, प्यार, प्रणव, प्रीत, प्रीति, प्रेम, मुहब्बत, राग, लगन, शफक, शफकत, शफ़क़, शफ़क़त

A strong positive emotion of regard and affection.

His love for his work.
Children need a lot of love.
love

ଅର୍ଥ : ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.

ଉଦାହରଣ : பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவருடைய நட்பு இலக்கியம் போற்றக்கூடியது

ସମକକ୍ଷ : சிநேகம், தோழமை, நட்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दोस्तों या मित्रों में होने वाला पारस्परिक संबंध।

दोस्ती में स्वार्थ का स्थान नहीं होना चाहिए।
हनुमान ने राम और सुग्रीव की मित्रता कराई।
इखलास, इख़्तिलात, इख्तिलात, इठाई, इष्टता, ईठि, उलफत, उलफ़त, उल्फत, उल्फ़त, दोस्तदारी, दोस्ती, बंधुता, मिताई, मित्रता, मुआफकत, मुआफ़िक़त, मुआफिकत, मेल, मैत्री, याराना, यारी, रफ़ाकत, रफाकत, वास्ता, सौहार्द, सौहार्द्य

ଅର୍ଥ : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு

ଉଦାହରଣ : நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்

ସମକକ୍ଷ : அன்பு, காதல், பாசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपने से छोटों, हमजोलियों आदि के प्रति हृदय में उठने वाला प्रेम।

चाचा नेहरू को बच्चों से बहुत स्नेह था।
आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, नेह, प्यार, प्रेम, ममता, स्नेह

A positive feeling of liking.

He had trouble expressing the affection he felt.
The child won everyone's heart.
The warmness of his welcome made us feel right at home.
affection, affectionateness, fondness, heart, philia, tenderness, warmheartedness, warmness