ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நுனி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நுனி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்

ଉଦାହରଣ : யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்

ସମକକ୍ଷ : முனை, முன்பகுதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु आदि का आगे की ओर निकला हुआ पतला भाग।

दुर्योधन ने श्रीकृष्ण से कहा कि बिना युद्ध के सूई की नोक के बराबर ज़मीन भी पांडवों को नहीं दूँगा।
अणी, अनी, नोंक, नोक, पालि, शिखा, शोशा

A sharp point (as on the end of a spear).

pike

ଅର୍ଥ : முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்

ଉଦାହରଣ : இருட்டில் அவன் அந்த சிறிய முனையில் இடித்துக் கொண்டான்

ସମକକ୍ଷ : முனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी आधार में गड़ी लकड़ी आदि।

रात के अंधेरे में वह खूँटे से टकरा गया।
खूँटा, खूंटा

A wooden pin pushed or driven into a surface.

nog, peg

ଅର୍ଥ : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.

ଉଦାହରଣ : உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது

ସମକକ୍ଷ : முனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अधिक लंबी और कम चौड़ी वस्तु के वे दोनों सिरे जहाँ उसकी चौड़ाई का अंत होता है।

आपकी साड़ी का छोर काँटे में फँस गया है।
अखीर, किनारा, छोर, सिरा

The boundary of a surface.

border, edge