ଅର୍ଥ : நீக்கு, வெட்டிக் கழி
ଉଦାହରଣ :
முதலாளி ஐந்து வேலையாட்களை வேலையிலிருந்து நீக்கினார்.
ସମକକ୍ଷ : வெட்டிக் கழி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சமைப்பதற்கு முன் கோழி, ஆடு முதலியவற்றின் தோலை நீக்கும் செயல்.
ଉଦାହରଣ :
கசாப்பு கடைக்காரன் ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : தோலைபிடுங்கு, தோல்உரி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Peel off the outer layer of something.
peel offଅର୍ଥ : வெளியேற்றப்படுவது
ଉଦାହରଣ :
இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்
ସମକକ୍ଷ : அகற்று, வெளியேற்று
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Remove from a position or an office.
removeଅର୍ଥ : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ଉଦାହରଣ :
ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்
ସମକକ୍ଷ : அகற்று, அப்புறப்படுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்
ଉଦାହରଣ :
அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.
ସମକକ୍ଷ : அகற்று
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்
ଉଦାହରଣ :
ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரை பதவியிலிருந்து வெளியேற்றுதல்.
ଉଦାହରଣ :
மேலாளர் சில தொழிலாளர்களை அவர்களுடைய வேலையிலிருந்து நீக்கினார்
ସମକକ୍ଷ : அப்புறப்படுத்து, விலக்கிவிடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी कार्य या पद पर नियुक्त व्यक्ति को उसके पद या कार्य से अलग करना।
व्यवस्थापक ने कुछ भ्रष्ट कर्मचारियों को उनके पद से हटाया।Remove from a position or an office.
removeଅର୍ଥ : கறையை சுத்தப்படுத்துதல்
ଉଦାହରଣ :
என் தாய் துணியிலிருந்த கறையை நீக்கினாள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Make clean by removing dirt, filth, or unwanted substances from.
Clean the stove!.ଅର୍ଥ : நீக்கு
ଉଦାହରଣ :
வாக்காளர் பட்டியலில் இருந்து ராமனின் பெயர் நீக்கப்பட்டது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :