ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நிறைவு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நிறைவு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு செயல், நிகழ்வு போன்றவை முடிவடையும் நிலை.

ଉଦାହରଣ : புத்தர் ஞானம் பெற்ற பிறகு நிறைவு பெற்றார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तृप्त या सन्तुष्ट हो जाने की अवस्था या भाव।

बुद्ध को ज्ञान प्राप्ति के पश्चात् ही आघ्राण हुआ।
परोपकार करके मुझे संतुष्टि की अनुभूति होती है।
अघाई, अनुतोष, आघ्राण, आसूदगी, तुष्टि, तृप्ति, तोख, तोष, तोषण, निसा, परितोष, संतुष्टि, संतोष

The state of being satisfactorily full and unable to take on more.

repletion, satiation, satiety

ଅର୍ଥ : நிறைய அளவில் இருக்கும் அமைப்பு

ଉଦାହରଣ : உடலில் சர்க்கரை அதிகம் ஆனதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது

ସମକକ୍ଷ : அதிகம், பூர்ணம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अत्यधिक होने की अवस्था या भाव।

मधुमेह के कारण रक्त में चीनी की अत्यधिकता हो जाती है।
अतिशयता, अत्यधिकता, अत्यर्थ, प्रचुरता, प्राचुर्य, विपुलता

The property of being extremely abundant.

The profusion of detail.
The idiomatic richness of English.
cornucopia, profuseness, profusion, richness

ଅର୍ଥ : குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.

ଉଦାହରଣ : நீங்கள் இல்லாமல் இந்த செயல் முழுமை அடையாது

ସମକକ୍ଷ : பூரணம், பூர்த்தி, முழுசு, முழுமை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पूर्ण या पूरा होने अथवा करने की क्रिया या भाव।

आपके बिना इस कार्य की पूर्ति असम्भव है।
आपूर्ति, पूरापन, पूर्णता, पूर्ति

The act of making something perfect.

perfection

ଅର୍ଥ : ஒரு சம்பவம் போன்றவற்றின் இறுதி அல்லது முடிவுப் பகுதி

ଉଦାହରଣ : இந்த புத்தகத்தின் முடிவை படித்தப் பிறகு தான் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, கடைசி, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी घटना आदि का निष्पादनीय या अंतिम भाग।

इस पुस्तक का अंत पढ़ने के बाद ही आप किसी निष्कर्ष पर पहुँचेंगे।
अंत, अन्त, उपसंहार

ଅର୍ଥ : போதுமானது இருக்கும் நிலை

ଉଦାହରଣ : சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை

ସମକକ୍ଷ : அதிகம், ஆர்பு, எதேஷ்டம், சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पर्याप्त होने की अवस्था या भाव।

अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।
पर्याप्तता, यथेष्ठता

ଅର୍ଥ : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை

ଉଦାହରଣ : செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்

ସମକକ୍ଷ : அதிகம், மிகுதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The state of being more than full.

excess, overabundance, surfeit