ଅର୍ଥ : ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி மனதில் த்ங்கியிருக்கும் பதிவுகள்.
ଉଦାହରଣ :
மகாதேவி வர்மா தன்னுடைய நினைவு இல்லாமல் அதிகம் எழுதவில்லை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी व्यक्ति के संबंध की स्मरणीय घटनाएँ या उनका उल्लेख।
महादेवी वर्मा ने अपने संस्मरण में बहुत कुछ लिखा है।A written statement of facts submitted in conjunction with a petition to an authority.
memorialଅର୍ଥ : நினைவு
ଉଦାହରଣ :
உங்களை எங்கு பார்த்தேன் என்று ஞாபகமில்லை
ସମକକ୍ଷ : ஞாபகம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The cognitive processes whereby past experience is remembered.
He can do it from memory.ଅର୍ଥ : முன்பு நடந்த விஷயங்களைப் பற்றி மனதில் எண்ணும் எண்ணம்
ଉଦାହରଣ :
பழைய நினைவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் அழிவதில்லை.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நினைவு, செய்தி
ଉଦାହରଣ :
வெளிநாட்டிற்குச் சென்ற பின் வினோத்திற்கு தன் தாய் தந்தையரின் நினைவு வந்தது.
ସମକକ୍ଷ : செய்தி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Paying particular notice (as to children or helpless people).
His attentiveness to her wishes.