ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நிச்சயம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நிச்சயம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு.

ଉଦାହରଣ : செப்டம்பர்-14 கவிஞர்களின் மாநாடு தீர்மானம் செய்யப்பட்டிருந்தது

ସମକକ୍ଷ : தீர்மானம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई बात आदि ठहराने या निश्चित करने की क्रिया।

चौदह सितम्बर को कवि सम्मेलन का निर्धारण किया गया था।
अवधारण, निर्धारण, व्यवस्थापन

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

ଅର୍ଥ : மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்தை உறுதிசெய்கிற வகையில் தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் சடங்கு

ଉଦାହରଣ : என்னுடைய தோழியின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது

ସମକକ୍ଷ : நிச்சயதாம்பூலம், நிச்சயதார்த்தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हिन्दुओं में विवाह संबंध स्थिर करने की एक रस्म।

मेरी सहेली की सगाई हो गई है।
फलदान, मँगनी, मंगनी, वाग्दान, सगाई

The act of becoming betrothed or engaged.

betrothal, espousal